ருவாண்டாவில் கொடுமை: சக கைதிகளை கொன்று மனித மாமிசம் சாப்பிடும் கைதிகள்
கிகாலி: ருவாண்டாவில் உள்ள சிறை ஒன்றில் கைதிகள் சக கைதிகளை அடித்துக் கொன்று சாப்பிடும் அவலம் நடந்து வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ளது கிடாராமா சிறை. அந்த சிறையில் அதிகபட்சம் 600 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். அப்படி இருக்கையில் அந்த சிறையில் 6 முதல் 7 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கூட்ட நெரிசலாக உள்ள சிறையில் கைதிகளுக்கு போதிய வசதி இல்லை. இந்நிலையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அப்படி சண்டை ஏற்படும்போது கைதிகள் ஒருவரையொருவர் தாக்கி சக கைதியை கொலை செய்துவிடுகிறார்கள்.
இறந்த கைதியின் மாமிசத்தை சாப்பிட்டு பிற கைதிகள் உயிர் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறையில் போதிய வசதி இல்லாததால் தினமும் 7 முதல் 8 கைதிகள் வரை உயிர் இழப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சிறையின் மோசமான நிலை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் புகார் தெரிவித்தும், போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications