அகிம்சையே மாபெரும் மதம்.. வாய்மையே வெல்லும்.. வந்தே மாதரம்.. பேஸ்புக் "சுவற்றில்" எழுதிய மோடி!
Subscribe to Oneindia Tamil
கலிபோர்னியா: பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்குச் சென்ற மோடி அங்கிருந்த விசிட்டர்களுக்கான சுவற்றில் அகிம்சையே மாபெரும் மதம், வாய்மையே வெல்லும், வந்தே மாதரம் என தனது தாய் மொழி குஜராத்தியில் எழுதினார்.

டவுன்ஹால் மீட்டிங்குக்காக வந்திருந்த மோடி அப்போது இப்படி எழுதினார்.
முன்னதாக இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க்கும், பிரதமர் மோடியும் தங்களது டிஸ்பிளே இமேஜை அதாவது பேஸ்புக் பக்கத்தின் புரபைல் படத்தை மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications