அபுதாபியில் நடந்த ரத்ததான முகாம்: 60க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபி தமுமுகவின் சார்பில் கடந்த 6ம் தேதி ரத்த தான முகாம் நடைபெற்றது.
டிசம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பாக அபுதாபி ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி அபுதாபி தமுமுக செயலாளர் திருச்சி சபியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
அபுதாபி மண்டல முன்னாள் தலைவர் பொதக்குடி தாஜிதீன், பொருளாளர் பரங்கிப்பேட்டை அபுல் ஹசன், துணைச் செயலாளர் அடியற்கை ஏ.ஐ. சேக்தாவுது, மர்கஸ் பொறுப்பாளர் உஸ்மான் அலி மற்றும் அபுதாபி மண்டல மமக செயலாளர் அடியற்கை அல் அமீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர்.

More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications