சாலையில் 15 அடி போர்டு வைத்து கணவரின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய பலே மனைவி!
லண்டன்: தனது கணவரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி, அதனை பரபரப்பான சாலையில் விளம்பரப் போர்டில் எழுதி வைத்து ஊருக்கே அம்பலப்படுத்திய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் ஷெப்பீல்டு நகரைச் சேர்ந்த லிசா. இவரது கணவர் பாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் இதனை கண்டுபிடித்தார் லிசா.

அதனைத் தொடர்ந்து தனக்கு துரோகம் செய்த கணவரை அவமானப்படுத்த திட்டமிட்டார் லிசா. அதற்காக தினமும் பால் அலுவலகம் செல்லும் பரபரப்பான சாலையில் 15 அடி உயர பெரிய விளம்பரப் பலனை ஒன்றை வைத்தார்.
அதில், ‘பாலின் நம்பிக்கை துரோகத்தைத் தெரிந்து கொண்டதையும், ஆகையால், இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார் லிசா.
இதனைப் படித்த வாகன ஓட்டிகள் பலரும் சமூகவலைதளங்களில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, லிசாவின் இந்த தைரியமான செயலை பாராட்டியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications