செல்ஃபி புள்ள உச்சம்: புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படக்காரர்
துபாய்: இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் மீது ஏறி செல்ஃபி எடுத்துள்ளார்.
செல்ஃபி எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகமாக செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.

இந்நிலையில் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக்காரரான ஜெரால்ட் டோனவன்(47) என்பவருக்கு உலகின் உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிபா மீது ஏறி செல்ஃபி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.
டோனவன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பணியாற்றி வருகிறார். அவர் 2 ஆயிரத்து 723 அடி உயரமுள்ள புர்ஜ் கலிபாவுக்கு சென்று அதன் உச்சியில் ஏறி செல்ஃபி எடுத்தார்.
அவர் துபாயின் உயரமான கட்டிடங்கள் பல தெரியும்படி செல்ஃபி எடுத்துள்ளார். இது தான் உலகின் உயரமான இடத்தில் எடுக்கப்பட்ட முதல் செல்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications