உடம்பில் குளுக்கோஸ் ஏற்றியபடி காரை ஓட்டிச் சென்ற பெண்!

Subscribe to Oneindia Tamil

கய்ஸூ, சீனா: சீனாவில் ஒரு பெண் தனது உடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பெண் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றதும் தெரிய வந்துள்ளது. குளுக்கோஸ் பாட்டிலும், அதைத் தாங்கி நிற்கும் இரும்புக் கம்பியும் காருக்கு வெளியில் நீட்டியபடி இருந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்தப் பெண்ணால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. விபத்தும் ஏற்படவில்லை. படு ஸ்டைலாக காரை ஓட்டிச் சென்ற அந்த வீடியோ காட்சி தற்போது சீனாவில் வைரல் ஆகியுள்ளது.

ஒரு கையால் குளுக்கோஸ் பாட்டில் பொருத்தப்பட்ட கம்பியைப் பிடித்தபடி, இன்னொரு கையை ஸ்டியரிங்கில் வைத்து படு கலக்கலாக காரை ஓட்டி.ச் சென்றார் அந்தப் பெண்.

சாலையில் சென்ற இன்னொரு காரில் இருந்தவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். சீனாவின் கய்ஸூ மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+