யு.கே.: விமான விபத்தில் பெற்றோர் பலி, உயிருக்கு போராடும் 6 வயது சிறுவன்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த விமான விபத்தில் பெற்றோரை இழந்து படுகாயம் அடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள வார்விக்ஷயரைச் சேர்ந்தவர் லெவிஸ் டான்கின்சன்(50). விளம்பர நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவரது மனைவி சாலி(44). அவர்களின் மகன் ஜார்ஜ்(6). புத்தாண்டு அன்று தான் லெவிஸ் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லெவிஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் சிறிய ரக விமானத்தில் கிளம்பினார். விமானத்தை லெவிஸ் ஓட்டினார். விமானம் ஹாம்ப்ஷயரில் உள்ள போபம் ஏர்பீல்ட் அருகே செல்கையில் மோசமான வானிலை காரணமாக லெவிஸ் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார்.
அப்போது விமானம் விபத்துக்குள்ளாகி புல்வெளியில் தலைகீழாக விழுந்தது. இதில் லெவிஸ் மற்றும் சாலி ஆகியோர் பலியாகினர். ஜார்ஜ் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜார்ஜை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் சவுத்ஹாம்ப்டனில் உள்ள ஜெனரல் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஜார்ஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications