"புலிக்குட்டிகள்" விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த காஸா தாத்தா...!
காஸா : பாலஸ்தீனத்தின் காஸாவில் வாழும் குடும்பம் ஒன்று, செல்லப்பிராணியாக வளர்க்க இரண்டு சிங்கக்குட்டிகளை வாங்கியுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் உள்ள ரஃபா நகரில் வசித்து வருகிறார் சயிட் எல்டின் அல் - ஜமால் (54 ). இவருக்கு சிறுவயது முதலே சிங்கங்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்பது ஆசையாம்.
From zoo to refugee camp: Gaza family adopts lion cubs http://t.co/DMFJdr46W2 pic.twitter.com/x0e0mqvvlg
— Haaretz.com (@haaretzcom) March 22, 2015 இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் உள்ள வனவிலங்கு காப்பகத்திற்கு சென்று இரண்டு சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கினார். தற்போது இரண்டரை மாதக் குட்டிகளாக இருக்கும் அந்த இரண்டு சிங்கங்களும் ஜமாலின் பேரப்பிள்ளைகளோடு நன்றாக விளையாடுகிறது.
இன்னும் கொஞ்ச நாட்களில் சிங்கக்குட்டிகள் வளர்ந்து விட்டால், அவற்றிற்கு ரத்த வெறி ஏற்படுவது இயல்பு தான் எனத் தெரிவித்துள்ள ஜமால், பின்னர் அவற்றை கூண்டில் அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளாராம். காஸாவில் இருக்கும் யாராவது வாடகைக்கு கேட்டால் இவற்றை காட்சிப் பொருளாக வாடகைக்கு விடலாமா? எனவும் அவர் யோசித்து வருகிறாராம்.
இதற்கிடையே ஜமாலின் பேரப்பிள்ளைகள் சிங்கக்குட்டிகளோடு விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இளங்கன்று பயமறியாது என்பதை மெய்ப்பிப்பது போல் அந்த புகைப்படங்கள் உள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications