தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
பெஜ்யிங்: தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு உரிமை இருக்கிறது என அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
Recommended Video
தென்சீனா கடல் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் தென் சீனாவை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தென்சீனா கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி கடற்படை தளத்தை அமைத்து வருகிறது சீனா. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்சீனா கடற்பரப்பில் பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் கோதாவில் குதித்துள்ளது.
தென்சீனா கடல் விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றன. தென்சீனா கடலை ஆக்கிரமித்து ஒரு கடல் சாம்ராஜ்யத்தை நடத்த சீனா முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இதற்கு தற்போது பதில் அளித்துள்ள சீனா, தென் சீனா கடற்பரப்பில் எங்களுக்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது. தென் சீனா கடற்பரப்பின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தென்சீனா கடல் மீதான உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என சீனா கூறியுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications