செக்ஸ் பொம்மையைப் பார்த்து ஐஎஸ்ஐஎஸ் கொடி என்று அலறிய சிஎன்என்
லண்டன்: லண்டலில் நடந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியின்போது செக்ஸ் பொம்மைகள் தொடர்பான ஒரு கொடியைப் பார்த்து அது ஐஎஸ்ஐஎஸ் கொடி என்று பரபரப்பைக் கிளப்பி தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது அமெரிக்காவின் சிஎன்என்.
அமெரி்க்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது. இதையடுத்து அங்கு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

இந்த நிலையில் லண்டனில் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்து கொண்ட பிரைட் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பின்னணியில் இதுதொடர்பான செய்தியை ஒளிபரப்பிய சிஎன்என் டிவி, திடீரென இந்த பிரைட் கொண்டாட்ட பேரணியில் ஐஎஸ்ஐஎஸ் கொடி தெரிவதாக பரபரப்பைக் கிளப்பியது. இதுதொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சியின் சர்வதேச செய்தி ஆசிரியர் லூசி பாவ்ல், தான் இந்தக் கொடியை பார்த்ததாகவும், சிஎன்என்தான் இந்த செய்தியை முதலில் வெளியிடுகிறது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அந்த சர்ச்சைக்குரிய கொடி ஐஎஸ் கொடி அல்ல. மாறாக அது செக்ஸ் பொம்மைகளின் படங்கள் இடம் பெற்ற கொடியாகும். செக்ஸ் பொம்மைகள் குறித்த விழிப்புணர்வு பேனராகும் அது. இதைத்தான் ஐஎஸ் கொடி என்று கூறி விட்டது சிஎன்என்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்....!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications