லண்டனில் நடனம், நாடகம், பாடல் என்று கலக்கிய 'சீனியர்ஸ்'
லண்டன்: இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

குத்துவிளக்கு
நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களான தயா இடைக்காதர், கவிஞர் பாவை. ஜெயபாலன், அவரது மனைவி, டாக்டர் வி. ரவிகுமார், ஆர்தர் சூசன் லியோங் மற்றும் 2 பெரியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

வரவேற்பு பாடல்
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று சில முதயவர்கள் பாடல் பாடி அசத்தினார்கள். நிகழ்ச்சியில் 60 முதல் 90 வயது வரை உள்ள முதியவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் ஆவலுடன் பங்கேற்றனர்.

நடனம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்களில் சிலர் நாட்டுப்புற பாட்டுக்கு நடனம் ஆடினர்.

டான்ஸ் டான்ஸ்
இரண்டு மூதாட்டிகள் மேட்சிங்காக ஆடை அணிந்து கலக்கலாக நடனம் ஆடினர்.

நாடகம்
கலாச்சார நிகழ்ச்சிகளில் ஒன்றாக தாய்ப்பாசம் என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. இதிலும் முதியவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சிறப்பாக நடித்தனர். கலாச்சார நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்களில் சிறப்பாக நடனமாடியவர்கள் மற்றும் நடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications