ஆபீஸில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா?: இதயம் பத்திரம்
ஆரிகன்: ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சவ்ரப் தோசர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாநிலத்தில் இருக்கும் ஆரிகன் ஹெல்த் அன்ட் சயன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவ்ரப் தோசர்.
அவர் செய்த ஆய்வின் முடிவு விவரம் வருமாறு,

ஆரோக்கியமானோர்
20 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 11 பேர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

ஒரே இடத்தில்
அந்த 11 பேரும் ஒரே இடத்தில் கால்களைக் கூட அசைக்காமல் 3 மணிநேரம் உட்கார வைக்கப்பட்டனர். அவ்வாறு உட்கார்ந்தபோது அவர்களின் இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது.

நடை
11 பேரும் ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு முறை 5 நிமிடங்கள் நடந்தனர். அவ்வாறு நடந்தபோது அவர்களின் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.

இதயம்
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது. இல்லை என்றால் இதய பிரச்சனை ஏற்படும் என்கிறார் சவ்ரப்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications