கெட் வெல் சூன் அம்மா... ஜெயலலிதா நலம் பெற அமெரிக்காவில் பிரார்த்தனை
லாஸ் ஏஞ்செல்ஸ்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி, அமெரிக்காவில் மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கெட் வெல் சூன் அம்மா என்று அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர், பொது மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள முருகன் கோயிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் 501 பால் குட ஊர்வலமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலமைச்சர் பரிபூரணமாக குணம் பெற வேண்டுமென அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர்.
அரியலூரில் சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பால் குடம் எடுத்த வந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர், கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் மழலையர் பள்ளி மாணவர்கள் ஜெயலலிதா நலம் பெற சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications