இத்தாலியில் கப்பல் மூழ்கி 100 பேர் பலி- 250 பேர் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
லம்பெடுசா: வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் இத்தாலி நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் கப்பல் இன்று புறப்பட்டது. இவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அகதிகளாக குடியேறச் சென்றவர்கள்.

இந்தக் கப்பல் துனிசியாவின் கடற்பரப்பைக் கடந்து தெற்கு இத்தாலியில் உள்ள தீவான லம்பெடுசா நோக்கி சென்று கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது.
இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை இத்தாலி கடற்படை மேற்கொண்டது. 150 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். 85 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இதனால் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 250 பேரின் கதி என்னவென்றும் தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications