சூரியன் வருமா? வராதா?.. லண்டனில் கூட நம்ம தமிழ்நாடு வெதர்மேனை தேடுறாங்களே.. செம ரீச்சாயிட்டாரு போலயே
சவுதாம்ப்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் போதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவது குறித்து ஆஸ்திரேலிய நாட்டு விமர்சகர்கள் பேசி கொண்டிருந்த போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை குறிப்பிட்டு பேசினர். ஆஸ்திரேலியாவை பிரதீப் ஜான் ரீச்சானது அவரது சோஷியல் மீடியா பாலோயர்ஸ்களால் அதிகம் பகிரப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆய்வாளர். வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை குறித்து புட்டு புட்டு வைப்பவர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களில் மழையால் போட்டிகள் ரத்தாகிவிட்டால் அடுத்த நாள் மழை வருமா, போட்டி நடைபெறுமா என்பதை பிரதீப் ஜான் கணித்து கூறுவார்.

பிரதீப் ஜான்
எனவே இவரது சமூகவலைதள பக்கங்களை ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதீப் ஜான் ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வைரலாகி வருகிறது.

இந்தியா
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதியிலேயே போட்டி நின்றது. அதற்கடுத்து 3ஆவது நாள் நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதியிலேயே போட்டி நின்றது. அதற்கடுத்து 3ஆவது நாள் நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது.

ஆட்டம்
இந்த நிலையில் 4ஆவது நாளாவது ஆட்டம் நடக்குமா, மழை குறுக்கிடுமா என இருந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி குறித்தும் வானிலை குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரதீப் ஜான்
அப்போது சவுதாம்ப்டனில் இன்றாவது சூரியன் வருமா என கிக்கின்ஸ் கேள்வி கேட்க அதை கணிப்பதற்கு நான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இல்லை என கூறி சரமாரியாக சிரிக்கிறார் சாம் பெர்ரி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரதீப் ஜானும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு சிரிப்பது போன்ற எமோஜியை போட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications