40 ஆவது மாடியிலிருந்து வீடியோ எடுத்துக் கொண்டே விழுந்தும் உடையாத “அதிசய ஐபோன்”!
Subscribe to Oneindia Tamil
துபாய்: 40 ஆவது மாடியிலிருந்து கை தவறி கீழே விழுந்த ஐபோன், விழும்போது வீடியோ எடுத்தது மட்டும் அல்லாமல், சேதமடையாமலும் தப்பிய அதிசயம் துபாயில் நடந்துள்ளது.
துபாயை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் காடலின் மாரின். சமீபத்தில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 40 ஆவது மாடியில் இருந்து மேக மூட்டங்களை புகைப்படம் எடுக்கும் போது அவரது ஐ போன் தவறி கீழே விழுந்துவிட்டது.

கையில் இருந்து தவறி தரையில் விழுந்தாலே பல போன்கள் உடைந்து விடுகின்றன. காடலின் மாரினும் தன்னுடைய போன் சுக்குநூறாக உடைந்து போயிருக்கும் என்று தான் நினைத்தார்.
ஆனால் நடந்ததோ வேறு. அந்த போன் முழுமையாக இருந்ததுடன் மட்டும் அல்லாமல் தரையை அடையும் வரை வீடியோவும் எடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications