இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் - சொல்வது பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோ!!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பாகிஸ்தான் ஒரு பகுதி.. இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் என்று பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியிருப்பது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பஞ்சாப் மாகாணத்தில் தமது கட்சி நிர்வாகிகளிடம் ஏற்று பிலாவல் பேசுகையில், காஷ்மீரின் அனைத்து பகுதிகளுமே பாகிஸ்தானுக்குச் சொந்தமானது. காஷ்மீரை நான் மீட்பேன். இந்த மண்ணின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுத்தர முடியாது. இதர மாகாணங்களைப் போல அதுவும் காஷ்மீரத்தின் ஒரு பகுதியே என்று சபதம் போட்டுப் பேசினார்.
பிலாவல் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானி, பர்வேஸ் அஸ்ரப் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிலாவலின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications