இந்திய வாலிபர் சிங்கப்பூரில் அடித்துக் கொலை
சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த வாலிபர் சிங்கப்பூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பந்தன் என்ற இடத்தில் ஒரு வாலிபர் சடலம் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், கொலையானவர் இந்தியாவை சேர்ந்த சுரேஷ் குமார் (26) என்று தெரியவந்தது.
சுரேஷ் குமார் விழுந்து கிடந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்தது. அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்துள்ளன என்று சிங்கப்பூர் நகர பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கப்பல் நிறுவனம் ஒன்றில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து குமார் பணியாற்றி வந்த நிலையில் அவரது மரணம் குறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநர் வாங் பூன் டியாங் கூறும்போது, நேர்மறையான மற்றும் கடின உழைப்பாளி என்று கூறியுள்ளார். குமாரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம் என்று வாங் கூறியுள்ளார். குமாரின் பெற்றோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர். 30 வயது நிறைந்த சகோதரர் அவருடன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கொலைக்கான காரணம் தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications