ஷார்ஜாவில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த இந்தியர்.. காயத்துடன் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: துபாயின் ஷார்ஜா பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ் வாலிபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவின் அல்புத்தைனா பகுதியில் குடும்பத்தாருடன் வசிக்கும் 19 வயது வாலிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
தலையில் பலத்த காயத்துடனும், உடலின் சில பகுதிகளில் எலும்பு முறிவுடனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர், அபாயகட்டத்தை கடந்து உடல்நிலை தேறி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வாலிபர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications