சுந்தர் பிச்சைக்கு சிஇஓ புரமோஷன் கிடைக்க இது தான் உண்மையான காரணமா?
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனம் சிஇஓ பதவி தருவதாக சுந்தர் பிச்சையிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் பிச்சை கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் புதிய சிஇஓவை தேடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வரும் சுந்தர் பிச்சையை தங்கள் நிறுவன சிஇஓவாக வருமாறு ட்விட்டர் அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ட்விட்டரின் முயற்சி பற்றி அறிந்த கூகுள் திறமைசாலியான பிச்சையை இழக்க விரும்பாமல் அவரை சிஇஓவாக ஆக்கிவிட்டது என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

ட்விட்டர்
நானும் அது பற்றி கேள்விப்பட்டேன். ட்விட்டர் நிறுவனம் சுந்தரை சிஇஓவாக பணியமர்த்த விரும்பியதை நினைத்து ஆச்சரியப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அவரை பணியமர்த்த ட்விட்டர் முயற்சி செய்தது.

கூகுள்
ட்விட்டர் சுந்தரை தங்கள் பக்கம் இழுக்க முயல்வதை அறிந்த கூகுள் அவரின் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி அவரை தக்க வைத்துக் கொண்டது என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மக்கள்
கூகுள் சுந்தர் பிச்சையை திடீர் என ஏன் சிஇஓவாக ஆக்கியது என்பது குறித்து மக்கள் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பதவி உயர்வுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் பேச்சு அடிபடுகிறது.
|
சாட்
அவர்கள் சுந்தர் ட்விட்டர் சிஇஓவாக ஆதை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று சாட் ரோட்ரிகஸ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வதந்தி
இன்றைய வதந்தி: சுந்தர் பிச்சைக்கு சிஇஓ வேலை கிடைத்துள்ளது- அனேகமாக ட்விட்டரில் இருந்து இதை கூகுள் எப்படியாவது சமாளிக்க வேண்டும் என மேத்யூ இன்கிராம் கூறியுள்ளார்.
|
விலகல்
@rabois ஒப்புக் கொள்கிறேன். அவர் கூகுளில் இருந்து விலகி ட்விட்டரில் சிஇஓவாக சேர யோசித்துக் கொண்டிருந்தார். ஆன்ட்ராய்ட் மற்றும் யூடியூப்பை சுந்தரின் பொறுப்பில் விடுவது மட்டும் கதைக்கு சரியாகாது என அனில் தர்ணி ட்வீட் செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications