2 பேரை கட்டிடத்தோடு சேர்த்து குண்டு வைத்து தகர்த்துக் கொன்ற ஐஎஸ்: வீடியோவை பார்க்க வேண்டாம்!
ராக்கா: சிரியாவில் இருந்து தப்பிக்க நினைத்த 2 ஆண்களை ஒரு கட்டிடத்திற்குள் கட்டி வைத்து அந்த கட்டிடத்தையே குண்டு வைத்து தகர்த்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களில் ரஷ்யா உள்ளிட்ட நாட்டு ராணுவங்கள் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகள் பலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட்டுவிட்டு தப்பியோடி வருகிறார்கள். அப்படி தப்பியோடுபவர்களுக்கு பாடம் புகட்ட தப்ப முயன்ற 2 ஆண்களை தீவிரவாதிகள் ஒரு பெரிய கட்டிடத்தில் வைத்து கட்டினர்.
பின்னர் அந்த கட்டிடத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை அந்த அமைப்பு பெருமையாக வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அக்கிரம வீடியோக்களை பார்த்துவிட்டு தாலிபான் தீவிரவாதிகள் கூட கண்டனம் தெரிவித்தனர்.
ஆட்களை கொலை செய்து வீடியோ வெளியிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications