ஆண்கள், சிறுவர்கள் கண்முன்பு 2 திருடர்களின் கைகளை வெட்டிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திருடியதாகக் கூறி இரண்டு பேரின் கைகளை நூற்றுக்கணக்கான ஆண்கள், சிறுவர்கள் முன்னிலையில் வெட்டியுள்ளனர்.
ஈராக்கில் 2 ஆண்கள் திருடியதாகக் கூறப்படுகிறது. உடனே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த இருவரையும் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்கள், சிறுவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு தண்டனை அளித்துள்ளனர். அதாவது சில தீவிரவாதிகள் அந்த நபர்களை பிடித்துக் கொள்ள ஒரு தீவிரவாதி அவர்களின் கையை கத்தியால் வெட்டியுள்ளான்.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். தீவிரவாதிகள் தண்டனை கொடுக்கிறேன் என்ற பெயரில் மக்களை கல்லால் அடித்துக் கொல்வது, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்வது, தலையை துண்டித்து கொல்வது என்று கொடூர செயல்களை செய்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கொடூர தண்டனைகளை வீடியோ எடுத்து வெளியிடக் கூடாது என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தீவிரவாதிகள் திருடர்களின் கையை வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களை தீவிரவாதிகள் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து வருகிறார்கள். கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களை கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். கொள்ளையர்களை கொலை செய்கிறார்கள். மது அருந்தினால் 80 கசையடி அடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications