பாலஸ்தீன மக்களை சொந்த மண்ணை விட்டு வெளியேறச் சொல்லி இஸ்ரேல் அட்டூழியம்!!
Subscribe to Oneindia Tamil
காஸா: வடக்கு காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அட்டூழியமாக உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் குண்டுமழை 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல். இனப்படுகொலை செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் உலக நாடுகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறது.

அத்துடன் காஸா பகுதிக்குள் இஸ்ரேலிய தரைப்படை உள்ளே நுழைந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடக்கு காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் அனைவரும் தங்களது சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து செல்ல இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் தங்களது வாழ்விடங்களை கைவிட்டு அகதிகளாக பாலஸ்தீன மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications