பிரான்ஸ்: அல்லாஹு அக்பர் என்று கூறி 2 பெண்களை குத்திக் கொன்ற நபர் சுட்டுக் கொலை
மார்செய்ல்: பிரான்ஸில் உள்ள மார்செய்ல் ரயில் நிலையத்தில் ஒருவர் இரண்டு இளம் பெண்களை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள மார்செய்ல் மெயின் ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களை குத்திக் கொலை செய்தார்.

ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றார். மற்றொரு பெண்ணின் மார்பு மற்றும் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்றார். பலியான பெண்களின் வயது 17 மற்றும் 20 ஆகும்.
அந்த நபர் 2 பெண்களை கொலை செய்யும்போது அல்லாஹு அக்பர் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த ராணுவ வீரர் ஒருவர் கொலைகாரனை சுட்டுக் கொன்றார்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதால் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications