கவிழ்ந்த லாரியில் பெட்ரோல் பிடிக்க முயன்றபோது தீ.. 73 பேர் சாவு.. மொசாம்பிக்கில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
மலாவி: மொசாம்பிக் நாட்டில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 73 பேர் பலியாகியுள்ளனர். கவிழ்ந்த லாரியிலிருந்து பெட்ரோலை பிடிக்க மக்கள் முண்டியடித்தபோது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள குட்டி நாடான மொசாம்பிக்கில் அந்த நாட்டு நேரப்படி, வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த நாட்டின் கேப்பிரிட்ஜேஞ்ச் என்ற கிராமத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து பெட்ரோல் வழிந்தோடியது. அதை பாத்திரங்களில் பிடிக்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது லாரி வெடித்து சிதறியதில் 73 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனற்.
துறைமுக நகரமான பெய்ராவிலிருந்து மாலாவி நகருக்கு பெட்ரோலை எடுத்துச் சென்றபோது லாரி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications