சூதாட்ட புகார்: அமெரிக்கக் கடற்படை துணைத்தளபதி பதவியிறக்கம்
வாஷிங்டன்: அமெரிக்கக் கடற்படை துணைத் தளபதி டிம்மோத்தி ஜியார்டினா, சூதாட்ட விவகாரத்தில் சிக்கி பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அணு ஆயுதப் படைப் பிரிவை மேற்பார்வை பார்த்து வரும் முக்கியப் பொறுப்பில் இருந்துவந்தவர் டிம்மோத்தி ஜியார்டினா. தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இவரை நீக்கியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதிகளில் 2வது நிலையில் இருந்து வந்தவர் டிம்மோத்தி. இவர் மீது சட்டவிரோதமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை பதவியிறக்கம் செய்துள்ளனர். தற்போது டிம்மோத்தி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அயோவா காசினோவில் இவர் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இவர் தற்போது 2 ஸ்டார் கொண்ட அட்மிரலாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அமெரிக்கக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி தெரிவித்தார்.
நீர்மூழ்கிக் கப்பலில்அதிகாரியாக தனதுப் பணியைத் தொடங்கியவர் டிம்மோத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications