'டேட்டிங்'கில் பலாத்காரத்தை தடுக்கும் சூப்பர் 'நெயில்பாலிஷ்'
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்வதை தடுக்க வடக்கு கரோலினா மாணவர்கள் புதிய நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மதுவிலோ, குளிர்பானத்திலோ மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர். இது குறித்து ஆய்வு செய்த அவர்கள் ஒரு புதுமையான நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நெயில்பாலிஷை போட்டால் பெண்கள் டேட் செல்கையில் அளிக்கப்படும் பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். தங்களுக்கு அளிக்கப்படும் பானத்தை நெயில்பாலிஷ் போட்டுள்ள விரலால் கலக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டிருந்தால் நெயில்பாலிஷின் நிறம் மாறும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications