போலிக்கு இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் ஆடியது தப்புதான்.. ஒபாமா வருத்தம்
வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலி தலை துண்டிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கையோடு தான் கோல்ப் விளையாடியிருக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஜேம்ஸ் ஃபோலி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரை தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோ எடுத்து கடந்த மாதம் வெளியிட்டனர். அந்த சமயம் மார்தா தீவுகளில் விடுமுறையை கழித்து வந்தார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

அவருக்கு ஜேம்ஸ் ஃபோலி கொலை பற்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் கொலையை கண்டித்து பேசினார். அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து கோல்ப் விளையாட சென்றுவிட்டார்.
ஒரு கொலை குறித்து அறிக்கை விட்டவுடன் ஒபாமா ஜாலியாக சிரித்து கோல்ப் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இது குறித்து ஒபாமா கூறுகையில்,
அறிக்கை விட்ட கையோடு நான் கோல்ப் விளைாடியிருக்கக் கூடாது. ஃபோலியின் குடும்பத்தாரை சந்தித்து பேசும்போது நான் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications