நேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்... நிவாரண உதவியில் விஷமம்
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டு இறைச்சி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து வீதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு நாடுகள் மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அளித்து உதவி வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தான் நேபாளத்திற்கு நிவாரண உதவி அளித்தது. அதில், உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான மாட்டுக்கறியும் அடக்கம்.

நேபாளத்தை பொறுத்த வரையில், பசு, காளைகளை தெய்வமாக கும்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. மேலும், பசுவதைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அந்நாட்டில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டுக்கறியை விஷமத்தனமாக அனுப்பி உள்ளது என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டு மக்களுக்கு பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அதிருப்தியையும், வேதனையையும் அளித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த நேபாள அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications