வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்பா? பின்பா?: அமீரகத்தில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம்
அல் அய்ன்: அமீரகத்தின் அல் அய்ன் நகரில் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வருகிறது அல் அய்ன். அல் அய்ன் தமிழ் குடும்பம் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்? பின்? என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை இந்திய சமூக மைய உள்ளரங்கத்தில் நடத்தியது.

இந்த பட்டிமன்றத்தின் நடுவராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு.மன்சூர் கலந்து கொண்டார். அவர்

நகைச்சுவை உணர்வுடன் பட்டிமன்றத்தை கொண்டு சென்ற விதம் அல் அய்ன் நகரில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழின் சுவையை மிகவும் இனிமையாக ரசித்ததாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் பீ.மு.மன்சூர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications