ஹிட்லரை பாராட்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா தார் சர்வாதிகாரி ஹிட்லரை புகழ்ந்து பேசும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா தார் என்பவர் இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை அபு ருமைசா என்று வைத்துக் கொண்டார். முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த அவர் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டார்.

பிணையக் கைதிகளின் தலையை வெட்டி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வரும் ருமைசாவை இங்கிலாந்து மீடியாக்கள் ஜிஹாதி சித் என்று அழைக்கின்றன. ருமைசா 2014ம் ஆண்டில் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தற்போ பிரபலம் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் யூதர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த சர்வாதிகாரியான ஹிட்லரை பாராட்டி பேசியுள்ளார்.
ருமைசா சிரியாவில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து சிறை தண்டனை அனுபவித்து திருந்தி வாழ வேண்டும் என்று தான் விரும்புவதாக அவரது சகோதரி கோனிகா தார் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications