ரஷ்யாவில் மீண்டும் ருத்ர தாண்டவமாடும் கொரோனா- இன்று 25,142 பேருக்கு பாதிப்பு- 663 பேர் மரணம்
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ரதாண்டவமாடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது.

ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 25,142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவின் மொத்த கொரோனா பாதிப்பு 5,610,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்யாவில் இதுதான் அதிகபட்சமான கொரோனா பாதிப்பாகும்.
ரஷ்யாவில் இன்று ஒரேநாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 137,925.
உலக அளவில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா, ரஷ்யாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிV பயன்பாட்டில் உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications