ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தானது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,27,77,992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,21,237 ஆக அதிகரித்துள்ளது.

Russias Sputnik-V vaccine shows 91.4% efficacy

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் ஏற்கனவே ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு 21 நாள் கண்காணிக்கப்பட்ட நிலையில் அது 91.4% சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்V - தடுப்பு மருந்துக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+