சவுதியில் ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
#تفجير_مسجد_محاسن
لحظة الانفجار pic.twitter.com/0XuxMTZPJC
— malek4 (@malek4843) January 29, 2016 ரியாத்: சவுதியின் அல் ஹஸா நகரில் இருக்கும் ஷியா மசூதியில் இன்று மதியம் குண்டு வெடித்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் கிழக்கு பதியில் உள்ள அல் ஹஸா நகரில் இருக்கும் ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர் வந்துள்ளனர். அப்போது மசூதியில் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.
#تفجير_الأحساء
الارهاربي الذي لم ينفجر الحزام الناسف معه تم القبض عليه pic.twitter.com/bZOeI3FBtF
— malek4 (@malek4843) January 29, 2016 இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பிறகு மஹாசென் நகரில் உள்ள இமாம் ரிதா மசூதியில் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Explosion in #Saudi al Ahsa city inside a mosque , causality reported pic.twitter.com/lMtygPwMgm
— Nasser Atta (@nasseratta5) January 29, 2016 துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மசூதியில் குண்டு வெடித்தது, துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா தொழுகையின் போது நடந்த தாக்குதல்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications