ஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க
டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஒரு கூட்ட அரங்கில் உரையாற்றி முடித்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இந்தியர்கள் வந்தே மாதரம் என்றும், ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷமிட்டனர்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இன்று முதல் இரண்டு நாள்கள் நடக்கும் 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு மாநாட்டில் பங்கேற்கும் முன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானின் கோபே நகரில் உள்ள ஹையோகோ பிரிகெக்சர் கூட்ட அரங்கில் இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
#WATCH Japan: Slogans of 'Vande Mataram', 'Jai Sri Ram' raised at community event at the Hyogo Prefecture Guest House, in Kobe after the conclusion of PM Narendra Modi's address. pic.twitter.com/E5C2kAtpWL
— ANI (@ANI) June 27, 2019
பிரதமர் மோடி உரையாற்றி முடித்த பின்னர் அங்கு கூட்ட அரங்கில் இருந்த இந்தியர்கள் நரேந்திர மோடிக்கு வாழ்க கோஷம் போட்டனர்.
அத்துடன் வந்தே மாதரம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்கள் எழுப்பி கூட்டத்தை நிறைவு செய்தார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications