மாடல் அழகி மார்பகத்தை கொத்திய பாம்பு, சுருண்டு விழுந்து இறந்தது ஏன்?- வைரலாகும் வீடியோ
லண்டன்: மாடல் அழகி மார்பகத்தை கொத்திய பாம்பு ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
அந்த வீடியோவில், மாடல் அழகி ஒருவர் தனது கையில் வைத்திருந்த, நீண்ட பாம்பு ஒன்றை, மோகத்தோடு நாக்கால் வருட முயல்கிறார். அப்போது ஆக்ரோஷமடைந்த அந்த பாம்பு, சட்டென பாய்ந்து சென்று, அவரது மார்பகத்தை கொத்துகிறது. மாடல் அழகி பயத்தால் துடித்ததும், அருகேயிருந்த ஒரு உதவியாளர் ஓடிச் சென்று பாம்பை இழுக்கிறார்.
அந்த பாம்பின் பற்கள் மாடல் அழகி உடலில் சிக்கிக்கொண்டதை போல, நீண்ட நேரமாக அதை இழுக்க உதவியாளர் முயன்று பிறகு முயற்சியில் வெற்றி பெறுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன.
மேலதிக தகவல் என்னவென்றால், அந்த பாம்பு இறந்துவிட்டதாம். இவ்வாறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடல் அழகி சிலிக்கான் செயற்கை மார்பகம் பொருத்தியிருந்ததாகவும், அதிலுள்ள விஷம் பாம்பை தாக்கி அது இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது எங்கோ நடைபெற்ற போட்டோ ஷூட்டில் இடம்பெற்ற சம்பவம் போல காணப்படுகிறது. அதுகுறித்த முழு தகவலும் வெளியாகவில்லை என்றபோதிலும், அந்த வீடியோ வைரலாக பரவி வருகிரது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications