பள்ளி மாணவனுடன் உறவு கொண்டு கர்ப்பமாகி கருவைக் கலைத்த ஆசிரியை!
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவருடன் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமாகி கருவை கலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டொவல்லா பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வநதவர் அலெக்சாண்டிரியா வேரா (24). அவரது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அந்த மாணவருடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கர்ப்பமானார். பின்னர் கருவைக் கலைத்துள்ளார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெக்சாஸ் மாகாண போலீசார் அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய அலெக்சாண்டிரியா போலீசில் சரணடைந்து உள்ளார்.
அலெக்சாண்டிரியா வேரா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கூட செய்தி தொடர்பாளர் கூறும் போது, கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து அலெக்சாண்டிரியா வேரா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications