விண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு!
ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை அமெரிக்காவும், தனியார் நாடுகளும் பிடித்துவிட்டது.
ஆனால் இப்போதும் கூட ரஷ்யாதான் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய புதிய அத்தியாவசிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

என்ன நடந்தது
ரஷ்யாவின் சோயுஸ் 2.1பி ராக்கெட் இன்று அதிகாலை பிளஸ்டெக் விண்வெளி ஏவுதள பகுதியில் இருந்து ஏவப்பட்டது. இதில் க்ளோனாஸ் எம் நேவிகேஷன் செயற்கைகோள் இருந்தது. சரியான திட்டமிடலுடன் இந்த ராக்கெட் முறையாக ஏவப்பட்டது.
|
ஆனால் மோசம்
ஆனால் ராக்கெட் விண்ணில் பாய தொடங்கிய 10வது நொடியில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. திடீர் என்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ராக்கெட் மீது மின்னல் தாக்கி இடி விழுந்தது. ராக்கெட் நடு வானில் இருக்கும் போது அதன் மீது இப்படி இடி விழுந்து இருக்கிறது.
|
வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. எதிர்பாராத காலநிலை மாற்றம் காரணமாக இப்படி நிகழ்ந்ததாக கூறுகிறார்கள். இந்த வீடியோ பார்க்கவே உறைய வைக்கும் வகையில் அதிர்ச்சியானதாக உள்ளது.

ஆனால்
ஆனால் இதனால் ராக்கெட்டிற்கு எதுவும் ஆகவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சோயுஸ் 2.1பி ராக்கெட் திட்டமிட்டபடி 3 மணி நேரம் பயணித்தது. அதன்படி திட்டமிட்டபடி க்ளோனாஸ் எம் நேவிகேஷன் செயற்கைகோள் அதன் இடத்தில் நிறுத்தப்பட்டு, தற்போது அது செயல்பட தொடங்கி உள்ளது. மின்னலுக்கு பின்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications