காட்டுக் கழுதையைக் கொன்று சமைத்துத் தின்ற 2 பேருக்கு சிறை - 9 லட்சம் அபராதம்
பீஜிங்: சீனாவில், காட்டுக் கழுதையை கொன்று அதன் கறியை சமைத்துச் சாப்பிட்டதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு ரூ. 9 லட்சம் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளது.
பனி சேவல், கியாங் எனப்படும் காட்டுக் கழுதை, கிடாமாடு என அழிந்து வரும் அரிய விலங்குகளின் தாயகமாக விளங்குகிறது திபெத். இந்நிலையில் சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள மின்சார நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றனர் சென் மற்றும் லீ என்ற இரண்டு நண்பர்கள்.

சம்பவத்தன்று இவர்கள் நண்பர்கள் இருவரும் திபெத் காட்டுப் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது காட்டு கழுதை ஒன்றின் மீது வாகனத்தால் இடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அதன் இறைச்சியை தனது நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட காட்டுக் கழுதையின் எலும்புக் கூடோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார் சென். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் இருவரும் திபெத்தின் ஜன்டா கவுன்டியில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மிகவும் அரிய வகை திபெத்திய காட்டுக் கழுதையைக் கொன்ற குற்றத்திற்காக இருவருக்கும் 15,000 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 9 லட்சம் ஆகும்.
மேலும், குற்றத்திற்குக் காரணமான சென்னுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த லீ சென்னுக்கு ஒரு வருடமும் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications