2 அமெரிக்கர்கள், ஒரு ஜெர்மானியருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: 2013ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு வ்நது செட்டிலானவர்.
ஸ்வீடனில் இந்த அறிவிப்பை நோபல் தேர்வுக்குழுத் தலைவர் கோரன் ஹான்சன் வெளியிட்டார்.

அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ரோத்மென், ராண்டி செக்மேன் ஆகியோருக்கும், ஜெர்மனியிலிருந்து 1980ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து செட்டிலான தாமஸ் சுடோஃப் என்ற விஞ்ஞானிக்கும் பரிசு கிடைத்துள்ளது.
இவர்கள் மூவரும் 2013 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை பெற்றுள்ளனர். மனித செல்களின் நகர்வை கட்டுப்படுத்துவது எது என்பது தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 7.7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசு மூன்று பேருக்கும் சமமாக பிரித்தளிக்கப்படுகிறது.
1901ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 201 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த நோபல் பரிசு வென்ற 201 பேரில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications