ரஷ்ய ராணுவ பீரங்கி மீது சிறுநீர் கழித்த உக்ரேனியர்கள்? சமூகவலைதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
கீவ்: உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ டாங்கிகள் மீது உக்ரேனியர்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரிடுவதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது ரஷ்யா.
உக்ரைன் மீது கடல் வழி, தரை வழி, வான்வழி என அனைத்து விதமாகவும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.

மக்கள் அவதி
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

போர் நிறுத்தம்
அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.

ராணுவ வாகனம்
இரு நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் சில பகுதிகளில் ரஷிய படைகள் தங்கள் ராணுவ வாகனங்களை கைவிட்டுவிட்டு வெளியேறியிருக்கின்றனர். உக்ரைனின் கக்ஹொவா மாகாணத்தில் உள்ள சப்லெஹா நகரில் ரஷியாவின் எம்டி-எல்பு ரக ராணுவ டாங்கியை ரஷிய படையினர் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த ராணுவ டாங்கி அங்கு சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிறுநீர் கழித்தனர்
சப்லெஹா பகுதியில் வசித்து வந்த உக்ரைனியர்கள், கைவிடப்பட்ட ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழித்துள்ளனர். அதை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். உக்ரைனியர்கள் ரஷிய ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த ரஷிய ராணுவ டாங்கி மீது உக்ரைன் கொடியையும் அவர்கள் ஏற்றியுள்ளனர்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications