அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பார்: பான் கி மூன் நம்பிக்கை
நியூயார்க்: இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடி இந்த ஆண்டு நடக்கும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று தான்
நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பாங் கி மூன் தெரிவித்துள்ளார்.
ஜ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபனீ டுஜாரிக் கூறுகையில்,

நரேந்திர மோடி ஜ.நா. சபைக்கு வருவார் என்று நம்புகிறோம். அதிலும் குறிப்பாக அவர் வானிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்
என்று நம்புகிறோம். வானிலை மாற்றம் குறித்த விஷயத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் மாநாட்டில் அவரை சந்திப்போம் என்று நம்புகிறோம். பான் கி மூன் மோடி வெற்றி பெற்ற பிறகு அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மோடியை ஐ.நா. சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்றார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார். குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக விசா வழங்க மறுத்து வரும் நிலையில் ஒபாமாவும், பான் கி மூனும் அமெரிக்கா வருமாறு அவரை அழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications