நல்லா உத்துப் பாருங்க.. உங்க மனசுல என்ன தோனுதுன்னு சொல்லுங்க.. உங்க குணத்தை நாங்க சொல்றோம்
வாஷிங்டன்: இந்த புகைப்படத்தை நன்கு உற்று பாருங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை கூறுங்கள், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் சொல்கிறோம்.
புகைப்படங்கள் மூலம் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் நிலையில் அவற்றை வைத்தே நமது குணாதிசயங்களையும் கண்டு பிடிக்க முடியும் என்கிறார்கள். தற்போது இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றுவது லேசாக திறந்துள்ள உதடுகளா இல்லை பல்வேறு உயரங்களில் காணப்படும் மரங்களா.
இல்லை பூமியிலிருந்து கொத்து கொத்தாக வந்துள்ள வேர்களா. இதற்கான பதிலை நீங்கள் கூறினால் உங்களது குணாதிசயத்தை நாங்கள் கூறுகிறோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

உதடுகள் தெரிகிறதா
உங்களுக்கு இந்த படத்தை பார்க்கும் போது உதடுகள் தெரிகிறதா. அப்படியென்றால் நீங்கள் எளிமை விரும்பி மற்றும் அமைதியானவர். வாழ்க்கையில் எந்தவித சிக்கலும் ஏற்படக் கூடாது என நினைப்பவர். எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் கொண்டவர். சில நேரங்களில் அப்பாவியாக இருப்பீர்கள். விவேகம் கொண்டவர். நேர்மையானவர். எந்த பிரச்சினைக்கும் அடுத்தவர் உதவி இல்லாமல் தீர்வு காணும் வல்லமை படைத்தவர்.

மரங்களாக தெரிகிறது?
இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு மரங்கள் தோன்றுகிறது என்றால் நீங்கள் அடுத்தவர்களை பயமுறுத்தும் விதமாகவும் மிகவும் கொடூரமாகவும் நடந்து கொள்ளக் கூடிய நபர் அல்ல. நீங்கள் வலிமையானவர், ரகசியங்கள் நிறைந்திருக்கும்.

கற்பனை செய்பவர்
அடுத்தவர் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என யோசித்து கவலை கொள்பவர்கள். உங்களது எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளவோ யூகமாக சொல்லவோ யாராலும் முடியாது. நீங்கள் கற்பனை செய்வதில் வெற்றியடைவீர்கள்.

வேர்களா தெரிகிறது?
உங்கள் கண்களுக்கு இந்த படத்தின் வேர்கள் தெரிந்தால் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர். உங்கள் தவறுகளை உணரும் தன்மை கொண்டவர்கள். மிகவும் பொறுப்புடையவர்கள், சுதந்திரமாக வாழக் கூடியவர்கள். மிகவும் உற்சாகமானவர்கள். என்ன வாசகர்களே, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொண்டீர்களா?
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications