நாயுடன் உறவு வைத்து அதன் ஓனரை விஷம் வைத்துக் காலி செய்யப் பா்த்த பெண்!
அல்பக்யூர்க், அமெரிக்கா: அமெரிக்காவில் 53 வயதுப் பெண் ஒருவர் இரு நாய்களுடன் உறவு கொண்டார். பின்னர் அந்த நாய்களின் உரிமையாளருக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்று தற்போது கைதாகியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷாரி நைட். இவர் ஸ்பைக் மற்றும் ஜேக் என்ற பெயர் கொண்ட இரு நாய்களுடன் தகாத உறவை மேற்கொண்டார். இந்த இரு நாய்களையும் அவருடைய அறைத் தோழியான பெவர்லி பிராட்லி என்பவர் வளர்த்து வந்தார்.
இந்த வலுக்கட்டாய புணர்ச்சி காரணமாக இரு நாய்களும் காயமடைந்தன. மேலும் ஒரு நாயுடன் தகாத உறவில் ஷாரி ஈடுபட்டிருந்தபோது அதை பெவர்லி பார்த்து விட்டார். இதையடுத்து பெவர்லிக்கும், ஷாரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஷாரி, பெவர்லியையும், அவரது சகோதரரையும் விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டார்.
இதையடுத்து சகோதர, சகோதரி சாப்பிடும் உணவில் மது, டாய்லெட் கழுவ பயன்படுத்தப்படும் ஆசிட் உள்ளிட்டவற்றை கலந்து விட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பி விட்டனர்.
முன்பு பெவர்லியின் சகோதரருடன் ஷாரிக்குத் தொடர்பு இருந்தது. ஆனால் ஷாரி நாயுடன் உறவு வைத்திருப்பதை அறிந்து அவர் விலகிப் போய் விட்டார். இதனால்தான் ஷாரி கோபமடைந்துள்ளார்.
தற்போது ஷாரி போலீஸ் காவலில் உள்ளார். அவர் மீது பல பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications