நியூ சென்னை திருவள்ளூரில்.. 6000 EMIக்கு லைப் டைம் செட்டில்மென்ட்.. ரூ. 8 லட்சத்திலிருந்து மனைகள்
சென்னை: தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் அருகில் உள்ள திருவள்ளூரில் உங்களுக்காக அட்டகாசமான வீட்டு மனைகளை வெறும் ரூ.8 லட்சத்திலிருந்து ஜேட் ஜூபிலன்ஸ் விற்பனைக்கு வழங்குகிறது.
ஒரு பகுதியின் எதிர்காலம்.. அதன் வளர்ச்சியை அறுதியிட்டு கூறுவது என்பது இயலாத காரியம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் சிஎம்டிஏவின் கீழ் திருவள்ளூரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு கணித்துவிட முடியும். அது குறித்து பார்வையை இங்கே வழங்கியுள்ளோம்.

மெட்ரோ ரயில் நெட்வொர்க் விரிவாக்கம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இது மாவட்டத்திற்குள் அதிக பகுதிகளை இணைக்கிறது மற்றும் சென்னையின் பிற பகுதிகளுடன் இணைப்பை மேம்படுத்துகிறது. வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கு சேவை செய்ய புதிய மெட்ரோ பாதைகள் திட்டமிடப்படலாம்.
ஸ்மார்ட் சிட்டி முன்முயற்சிகள்: ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுவதை திருவள்ளூரில் காணலாம். மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட பொதுச் சேவைகள் மற்றும் வள மேலாண்மையில் அதிகரித்த செயல்திறன் ஆகியவை இதில் அடங்கும்.
தொழில்துறை வளர்ச்சி: திருவள்ளூர் மாவட்டம் தொழில்துறை நடவடிக்கைகளில் எழுச்சியடைந்து வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும். புதிய தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பூங்காக்கள் அமைப்பது வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
புதிய சென்னை: தொழில் துறை வளர்ச்சி திட்டங்களால், அடுத்த 10 ஆண்டுகளில் புதிய சென்னையாக திருவள்ளூர் மாவட்டம் உருவெடுக்க போகிறது. சி.எம்.டி.ஏவும், திருவள்ளூர் மாவட்டம் தான் அடுத்து பெருமளவு வளர்ச்சியை பெறும் என்று கூறியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்திற்கான பயணத்தை திருவள்ளூர் தொடங்கியுள்ளது. அபாரமான வளர்ச்சிக்கு தயாராக இருக்கும் திருவள்ளுர், வரவிருக்கும் ஆண்டுகளில் அப்பகுதியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசின் பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏவின் 3-வது மாஸ்டர் பிளான் என்ன சொல்கிறது என்றால் திருவள்ளூர் மாவட்டம் தான் அடுத்து பெருமளவு வளர்ச்சியை பெறும் என்று கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களில் பெரிய சம்பவம்..
எனவே புதிய சென்னையாக திருவள்ளூர் மாறி வருகிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் திருவள்ளூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை வரையறுக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நாங்கள் வரையறுக்க உள்ளோம்.

துணைக்கோள் நகருக்கான முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம்:
திருவள்ளூர் எதிர்காலத்தில் துணைக்கோள் நகரமாக மாறும் சாத்தியம் உள்ளது. மன்னுர், கக்கலூர் மற்றும் காட்டுப்பள்ளி துறை முகம் ஆகிய வரவிருக்கும் தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள், வரவிருக்கும் மாநில நெடுஞ்சாலை, பொருளாதார வளர்ச்சிக்கான கட்டிடம் ஆகியவையால் வளர்ச்சியை பெற உள்ளன. புத்தாக்க மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை திருவள்ளூர் ஊக்குவிக்கும்.
திருவள்ளூர் திறமை மற்றும் முதலீட்டை ஈர்க்க கூடியதாக மாற்றப்படும். தொழில் நுட்ப மேம்பாட்டிலும் செழித்து வளரக்கூடிய நகரமாக பன்முக பொருளாதாரத்தை உருவக்குவதே இதன் இலக்கு ஆகும்
திருவள்ளூர் ஏன் புதிய சென்னை?
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சாலை பணிகளை விரைவு படுத்த உள்ளது. அதாவது, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர், பெரிஃபெரல் ரிங்ரோட்டில் வரும் ஸ்ரீபெரும்புதூர் - சிங்கப்பெருமாள் கோயில் சாலை ஆகியவற்றில் 6 வழிச்சாலைக்கு வழி ஏற்படுத்தும் விதமாக பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்றாவது 29.55 கி.மீட்டர் திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்பதூர் என்.எச் 44 வரை உள்ளது.

சென்னையின் அடுத்த பெரிய தொழில் மையாக திருவள்ளூர் மாவட்டம் ஆக உள்ளது. மண்ணூர் தொழிற்பேட்டை, காக்களூர், அதானி காட்டுப்பள்ளி போர்ட் உள்பட பல திட்டங்கள் வர உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா, வெங்கல் கிராமத்தில் 1,424 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நடு நாலேஜ் சிட்டி (TKC) அமைய உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ)மும் அமைய உள்ளது.
புதிய விமான நிலையம்: காஞ்சிபுரத்தில் உள்ள பரந்துரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. 1,500 ஏக்கர் பட்டா இடமும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களும் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
டைடல் பார்க் -2வது கட்டம்: பட்டாபிராமில் உள்ள டைடல் பார்க் 30 நிமிட தொலைவில் உள்ளது. 5.57 லட்சம் சதுர அடியில் சென்னையில் புதிய ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் இது அமைகிறது. ஆவடி தாலுகாவில் உள்ள இந்த இடத்தில் 278.84 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2024க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரை போர்ட் (மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்): திருவள்ளூரில் உள்ள மப்பேடு கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் கட்ட தயாராகி வருகிறது. ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் அருகே இந்த இடம் அமைந்துள்ளது. சென்னை துறைமுக கழகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் இடத்தில் 1,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்:
காட்டுப்பள்ளியில் நவீன துறைமுகம் வடசென்னையில் உள்ள காட்டுபள்ளி கிராமத்தில் உள்ளது. பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் காட்டுப்பாக்கம் அமைந்துள்ளது. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் ஒரு இந்திய பன்னாட்டு துறைமுக ஆபரேட்டர் மற்றும் தளவாட நிறுவனமாகும். அதானி குழுமத்தின் துணை நிறுவனமான , APSEZ நாட்டின் மிகப்பெரிய தூறைமுக செயல்பாட்டு நிறுவனமாக உள்ளது. இந்தியாவின் முதல் ஆழமான நீர் பரிமாற்றத் துறைமுகமான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் உள்பட துறைமுகங்களை அதானி குழுமம் வசம் உள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்:
குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 136 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. விரைவில் வர இருக்கும் இந்த பேருந்து நிலையத்திற்கு வருவதற்கான கூடுதல் சாலைகளை அடையாளம் காணுமாறு சென்னை மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி கழகம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் கேட்டுள்ளது.
ஏன் அர்பன் ட்ரீ ஜேட் ஜுபிலன்ஸில் முதலீடு செய்ய வேண்டும்?: ஜேட் ஜூபிலன்ஸ் @ திருவள்ளூர் என்பது 20 ஏக்கர் பரப்பளவில் 600 சதுர அடி முதல் 2400 சதுர அடி வரையிலான 486 வில்லா பிளாட்களை கொண்டுள்ளது.
- இங்கிருந்து வெறும் 3 நிமிட பயணத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாம்
- பிளாட்கள் கட்டுமானத்திற்கு தயாரனதாக இருக்கிறது
- உயரமான நிலம்
- தரமான பிளாட்கள்
- 50,000 சதுர அடியில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம்
- முழுவதுமான பாதுகாப்பு சுற்று சுவர் கொண்ட பிளாட்
- 24 அடி, 30 அடி, 33 அடி & 40 அடி என அகலமான தார் சாலைகள்
- சுவையான நிலத்தடி நீர்
- தார் சாலை
- சூரிய சக்தியில் இயக்கும் தெரு விளக்குகள்
- எளிதில் மின் இணைப்பு கிடைக்கும் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இது தவிர
- 24/7 பாதுகாப்பு வசதிகள்
- பூங்கா
- மின்சார வசதி
- வில்லா கட்டுமான உதவி
- தார் சாலை
- சூரிய சக்தியில் இயக்கும் தெரு விளக்குகள்
- கைப்பந்து மைதானம்
- பூப்பந்து மைதானம்
- பார்ட்டி அரங்கு
- வெளிப்புற உடற்பயிற்சி கூடம்
- குழந்தைகள் விளையாடும் பகுதி
- எளிதாக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாம்
- அக்குபஞ்சர் நடைபாதை
- யோகா, தியானம் செய்ய வசதி
- மரங்கள் நிறைந்த ஒய்வு பகுதி ஆகிய சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
ஒவ்வொருக்கும் வீடு என்பது கனவு. அந்த கனவை அப்படியே நிஜகமாக்கும் பணியதான் ஜேட் ஜூபிலன்ஸ் செய்து வருகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு 044 66005512 என்கிற எண்ணுக்கு அழைக்குவும். வெப்சைட்: https://www.oneindia.jadejubilancebyurbantree.com/
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications