கன்னியாகுமரி திற்பரப்பில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை அகற்ற முயற்சி.. இந்து முன்னணி எதிர்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சாமூண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரிய மரத்தை முறிக்க தனிநபர் முயற்சி செய்யதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு குருவி காலை பகுதியில் பல தலைமுறைளுக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கோயில பல ஆண்டுகளாக ஊர் மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் சார்பில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன இந்த நிலையில் தனி நபரான அந்த பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இந்த கோவில் நிலத்தை தனது எனக் கூறி உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இவர் போலியாக உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கமிட்டி சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென தனிநபர் கேட்ட வேண்டுகோளை ஏற்று அங்கு நிற்கும் பெரிய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊது மரமான பச்சை மரத்தை வெட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் உள்ள பெரிய பச்சை மரத்தை வெட்ட தனி நபருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வந்தனர்.
பச்சை மரத்தை வெட்ட அனுமதி இல்லை என்கின்ற நிலை இருக்கும் நிலையில் காவல்துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும்
பக்தர்களை அதிர்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து வந்த பகுதி அவர்கள் முகமிட்டு வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications