பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து பாதிரியார் பொன்னையா விமர்சனம்: கன்னியாகுமரியில் மேலும் ஒருவர் கைது
கன்னியாகுமரி: பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து இழிவாக விமர்சித்துப் பேசிய சர்ச்சையில் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சர்ச்சையில் ஏற்கனவே பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சர்சைக்குரிய வகையில் பாரதமாதா , இந்து மதம் , மத்திய- மாநில அரசுகள் குறித்து பங்கு தந்தை ஜார்ன் பொன்னையா இழிவாக பேசினார் என்பது குற்றச்சாட்டு.

இதனால் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மதுரையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியின் கூட்ட ஒருங்கிணைப்பாளரும், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளருமான ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை போலீசாரால் தமிழக - கேரளா எல்லையான காரோடு பகுதியில் கைது செய்யபட்டார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications