கன்னியாகுமரி பேராலயங்களில் புனிதவெள்ளி.. கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த விஜய் வசந்த்
கன்னியாகுமரி: கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் முக்கிய நிகழ்வான புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேராலயங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப் பாதை நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் புனித வெள்ளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர், புனித வெள்ளியையொட்டி கோட்டார் சவேரியார் ஆலயத்தில் தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி தொடங்கிவைத்தார்.

பின்னர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு உள்ள கல்கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கு தந்தையர்களுடன் கஞ்சி அருந்தினார். அதனை தொடர்ந்து டபிள்யூ.சி.சி. ஜங்ஷன் நண்பர்கள் நடத்திய 4 ஆண்டு புனித வெள்ளி தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கஞ்சி வழங்கினார். இதில், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் பங்குத் தந்தைகள் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications