அரவக்குறிச்சி.. ஆளில்லாமல் தவிக்கும் அமமுக.. பணமிருந்தும் 10 பேர் கூட இல்லையாம்!
Recommended Video
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு கூடும் கூட்டம் அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு கூடுவதில்லையாம்.
அமமுக சார்பில் சாகுல்ஹமீது என்பவர் வேட்பாளராக களம் காண்கிறார். பள்ளப்பட்டி முழுவதும் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர் என்பதால் அந்த ஊர்காரரையே வேட்பாளராக்கினார் டிடிவி தினகரன்.

பல ஆண்டுகளாக சாகுல்ஹமீது கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தி விட்டு திடீரென வேட்பாளராகியதால் அவரை பற்றி லோக்கல் நிர்வாகிகளுக்கே சரியாக தெரியவில்லையாம்.
இந்நிலையில் தலைமையிடம் இருந்து செலவுக்கு தாராளமாக வைட்டமின் ப வந்திறங்கியுள்ளதாம். ஆனால் அதை பிரித்துக் கொடுக்க கூட ஆள் இல்லாமல் வேட்பாளர் சாகுல் ஹமீது தவிக்கிறாராம்.
பக்கத்து மாவட்டமான திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட அமமுக நிர்வாகிகள் அரவக்குறிச்சியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவர்களிடம் நாம் பேசிய போது, "பிரச்சாரத்துக்கு தான் நாங்கள் செல்லமுடியும். ஓட்டு போடவுமா செல்ல முடியும்? பணமிருந்தும் வேட்பாளர் கூட லோக்கல் நிர்வாகிகள் யாரும் வர மாட்டேங்கிறார்கள்... என்னன்னே எங்களுக்கு புரியலை" என்றனர்.
என்னடா இது அரவக்குறிச்சி அமமுகவுக்கு வந்த சோதனை!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications