கரூரில் குடிபோதையால் விபரீதம்.. கடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் கைது
கரூர் : ''தகராறு செய்யாதே மகனே'' என்று கூறிய தாயை கடப்பாரையால் மகன் கொலை செய்த சம்பவம் கரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - குடிபோதையின் விளைவால் பெற்ற தாயை மகன் கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியினை அடுத்த ஜங்கால்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் (35), இவர் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் முத்துராஜை அவரது தாய் பழனியம்மாள் கண்டித்துள்ளார்.

மேலும் தகராறு வேண்டாம் மகனே என்றும் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது. இதனால் கடும் குடிபோதையில் இருந்த மகன் முத்துராஜ், உடனே ஆத்திரமடைந்து அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து தாய் பழனியம்மாள் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீஸார் முத்துராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த தாய் பழனியம்மாள் பிரேதம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குடி போதை காரணமாக பெற்ற தாயை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications